important-news
"இதே உத்வேகத்தோடு சாம்பியன்ஸ் ட்ராஃபியை வெல்லுங்கள்" - இந்திய அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்10:23 AM Feb 24, 2025 IST