important-news
முதலமைச்சர் ராஜினாமா எதிரொலி : இன்று நடைபெற இருந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரை ரத்து செய்த ஆளுநர் - மணிப்பூரில் அடுத்தகட்ட நகர்வு என்ன?
மணிப்பூர் மாநிலத்தில் முதலமைச்சர் பைரன் சிங் ராஜினாமா செய்ததன் எதிரொலியாக இன்று நடைபெற இருந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரை அம்மாநில ஆளுநர் ரத்து செய்தார்02:55 PM Feb 10, 2025 IST