important-news
மேற்கு வங்கம் | வக்ஃப் சட்டத்திற்கு எதிராக கொந்தளித்த இஸ்லாமியர்கள் - கோரிக்கை வைத்த மம்தா பானர்ஜி!
வக்ஃப் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்ததையடுத்து அரசியலுக்காக கலவரங்களைத் தூண்டாதீர்கள் என பொதுமக்களிடம் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோரிக்கை வைத்துள்ளார்.03:39 PM Apr 12, 2025 IST