important-news
“தற்காலிகமாக தாக்குதலை நிறுத்தியுள்ளோம்... எங்கள் படைகள் தயாராக உள்ளன” - பாகிஸ்தானை எச்சரித்த பிரதமர் மோடி!
தற்காலிகமாக தாக்குதலை நிறுத்தியுள்ளதாகவும் எங்கள் படைகள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்து பிரதமர் மோடி பாகிஸ்தானை எச்சரித்துள்ளார்.09:00 PM May 12, 2025 IST