important-news
நீக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை இணையதளத்தில் வெளியிட வேண்டும் - உச்சநீதிமன்றம் உத்தரவு!
வாக்காளர் பட்டியல் தயாரிப்பு என்பது குடிமக்கள் இலகுவான முறையில் விண்ணப்பிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.03:47 PM Aug 14, 2025 IST