important-news
"பாஜகவின் வாக்குத் திருட்டை தடுப்பதற்கு மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்" - திருமாவளவன்!
எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.07:41 AM Nov 16, 2025 IST