important-news
"திடநம்பிக்கையோடும், பெருமகிழ்வோடும் தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள்" - விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்து !
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவர்களுக்கு விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.09:50 AM Mar 03, 2025 IST