important-news
அவதூறு செய்தி... டி.ஆர்.பாலுவுக்கு மான நஷ்ட ஈடாக ரூ.25 லட்சம் வழங்க பிரபல வார இதழுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
அவதூறு செய்தி வெளியிட்டதற்காக ஜூனியர் விகடன் வார இதழ், முன்னாள் மத்திய அமைச்சர் டி ஆர் பாலுவுக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.03:29 PM Feb 04, 2025 IST