important-news
“குடியரசுத் தலைவர் ஒரு பெயரளவுத் தலைவர் மட்டுமே” - உச்ச நீதிமன்றத்தை விமர்சித்த ஜகதீப் தன்கருக்கு கபில் சிபல் பதிலடி!
நீதித்துறை ஒரு 'சூப்பர் பார்லிமென்ட்' ஆக முடியாது என்றும், குடியரசுத் தலைவருக்கு உத்தரவிட முடியாது எனவும் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் கூறியதற்கு கபில் சிபல் கண்டனம் தெரிவித்துள்ளார்.07:57 PM Apr 18, 2025 IST