india
துணை வேந்தர் நியமன மசோதா : உயர்நீதிமன்றத்தின் இடைகாலத் தடையை நீக்க வேண்டும் - உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்
உச்ச நீதிமன்றத்தில் துணை வேந்தர் நியமன மசோதா தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடையை நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது.03:52 PM Nov 17, 2025 IST