tamilnadu
கரூர் வெண்ணைமலை பகுதி மக்களின் குடியிருப்புகளை அகற்றும் முடிவை கைவிட வேண்டும் - சீமான்...!
கரூர் வெண்ணைமலை பகுதி மக்களின் குடியிருப்புகளைவ் அகற்றும் முடிவை தமிழ் நாடு அரசு கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.08:54 PM Nov 19, 2025 IST