important-news
பாதிக்கப்பட்ட தலித் மக்களே குற்றவாளிகளா? - வேங்கைவயல் விவகாரத்தில் பா.ரஞ்சித் கேள்வி!
வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தலித் மக்களையே குற்றவாளிகளாகச் சித்திரிப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.07:29 AM Jan 25, 2025 IST