important-news
நாடு முழுவதும் முடங்கிய யுபிஐ பரிவர்த்தனை - தொழில்நுட்ப சிக்கலை சீர் செய்யும் பணி தீவிரம்!
நாடு முழுவதும் யுபிஐ பரிவர்த்தனை முடங்கியதையடுத்து தொழில்நுட்ப சிக்கலை சீர் செய்யும் பணியில் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் தீவிரம் காட்டி வருகிறது.02:35 PM Apr 12, 2025 IST