important-news
குஜராத்தில் ரயில் விபத்தில் 350 பேர் உயிரிழந்ததாக வைரலாகும் காணொலி உண்மையா?
குஜராத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 350 பேர் உயிரிழந்ததாகவும், 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.12:03 PM Feb 16, 2025 IST