important-news
‘இந்தியாவில் ஹிப்னாஸிஸ் நுட்பத்தை பயன்படுத்தி வழிப்பறி சம்பவம்’ என வைரலாகும் பதிவு குறித்த உண்மை என்ன?
இந்தியாவில் ஹிப்னாஸிஸ் நுட்பத்தை பயன்படுத்தி வழிப்பறி சம்பவம் நடைபெற்றதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.11:10 AM Feb 12, 2025 IST