important-news
ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை : கர்ப்பிணி பெண்ணுக்கு ரூ.50,000 நிதியுதவி ...தெற்கு ரயில்வே அறிவிப்பு !
வேலூரில் ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.08:05 AM Feb 08, 2025 IST