For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#PowerCut | தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் இன்று மின்தடை… முழு விவரம்!

08:04 AM Oct 19, 2024 IST | Web Editor
 powercut   தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் இன்று மின்தடை… முழு விவரம்
Advertisement

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் இன்று (19.10.2024) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

Advertisement

தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் :

"தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் இன்று (19.10.2024) மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதனால் அந்தந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும். எனவே, பொதுமக்கள் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மின்வாரிய ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை செய்யப்படும் பகுதிகள் :

சென்னை : பொன்னேரி, வெள்ளோடை, என்.ஜி.ஓ.நகர் சின்னகாவனம், பெரியகாவனம், லட்சுமிபுரம், பாலாஜி நகர், டி.வி.பாடி, பார்க்கப்பட்டு, உப்பளம், கூடுவாஞ்சேரி, தடபெரும்பாக்கம், அனுப்பம்பட்டு, ஆலாடு, ஏ.ஆர், பாளையம், வெம்பாக்கம்.

கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர், காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர், சாய்பாபா காலனி, பூமார்க்கெட், ரேஸ்கோர்ஸ், சிவானந்தா காலனி.

தஞ்சாவூர் : பட்டுக்கோட்டை நகர்ப்புறம், ஒரத்தநாடு 110 கே.வி., தஞ்சாவூர் 110 கே.வி., சேதுபாவாச்சத்திரம், கும்பகோணம் நகர்ப்புறம்.

கள்ளக்குறிச்சி:திருக்கோவிலூர்.மீரா,ஒடுவான்குப்பம்,மேலந்தல்,அருளவாடி,பாளையம்,மாடம்பாண்டி, 22KV பரிகம் 22KV தவடிப்பட்டு 22KV செல்லம்பட்டு துரூர் மல்லையாம்பாடி, டவுன் கள்ளக்குறிச்சி, எம்மாப்பர், அக்ரபாளையம், நீதிமன்றம், விண்ணைகனேஜர், சர்க்கரை ஆலை, தண்டலை, 22KV கல்லாநத்தம் 22KV மேல்நாரியப்பன்ர் 22KV ராயப்பனூர் 22KV தாகரை.

திருச்சி : திருவெறும்பூர், பொய்கைப்பட்டி, அண்ணாநகர், பாரதியார் நகர், காட்டுப்பட்டி, வெள்ளிவாடி, மஞ்சம்பட்டி, வேங்கைக்குறிச்சி, பூம்பம்பட்டி.

தருமபுரி : பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம், மோளையனூர், பைராநத்தம், ஆலாபுரம், பள்ளிப்பட்டி, புதுப்பட்டி, கவுண்டம்பட்டி, சமயபுரம், காளிப்பேட்டை, கரியமங்கலம், கெரகொடஹள்ளி, பொம்மஹள்ளி, கெத்தூர்.

பல்லடம் : காங்கயம் 110/33-11கி.வோ., முத்தூர்.

ஈரோடு : கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசம்பாளையம், பிளிகல்பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், அரசம்பாளையம், சோலகாளிபாளையம், நாகமாநாயக்கன்பாளையம்.

பெரம்பலூர்: மேலூர், உடையார்பாளையம், இடையர், பரணம், செந்துறை, நின்னியூர், பொன்பரப்பி, நீர்நிலைகள், நடுவலூர், தேளூர், கல்லங்குறிச்சி, கலெக்டர் அலுவலகம், பாளையக்குடி, விளாங்குடி, நாகமங்கலம், பெரியத்திருகோணம்.

வேலூர்: 110/33-11கேவி காவேரிப்பாக்கம் எஸ்எஸ், 110/11 கேவி சிப்காட் எஸ்எஸ், 110/33-11 கேவி வேலூர் எஸ்எஸ், 110/33-11 கேவி மோசூர்.

கடலூர் : காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, பழஞ்சநல்லூர், தொரப்பு, கல்நாட்டம்புலியூர், எடையார், திருநாரையூர், பி முட்லூர், பரங்கிப்பேட்டை சாமியார்பேட்டை, பிச்சாவரம்.

விருதுநகர் : பெரியபுளியம்பட்டி, ஆலங்குளம் 110 கே.வி., சிவகாசி 33 கே.வி., மல்லிபுதூர் 33 கேவி, சிவகாசி இஎஸ்ஐ 110 கேவி எஸ்எஸ், என்.சுப்பையாபுரம் 110 கேவி, சாத்தூர் 110 கேவி, 33/11 கேவி கங்காரகோட்டை, செவல்பட்டி 33/11 கேவி, வேம்பக்கோட்டை, தமிழ்பாடி 110 கேவி, விருதுநகர் 110 கேவி, பெரியவள்ளிக்குளம் 33 கேவி, ஜி.என்.பட்டி 33 கேவி, துலுக்கப்பட்டி கிரிட் எஸ்எஸ், அருப்புக்கோட்டை 110 கேவி, பாளையம்பட்டி 33 கேவி, வேலாயுதபுரம் 110/33 கேவி, பந்தல்குடி 33 கே.வி.

சேலம்: தலைவாசல் 110 கே.வி., ஆத்தூர் 110 கே.வி., ஏர்லிவாஸ்.

இதையும் படியுங்கள் : மகளிர் டி20 உலககோப்பை | இறுதிபோட்டிக்கு முன்னேறிய #NewZealand

சிவகங்கை: 33/11கேவி ஏ.களபூர் எஸ்எஸ், சிவகங்கை 110 கேவி, காரைக்குடி 110 கேவி, கீழசீவல்பட்டி 33/11 கேவி எஸ்எஸ், அ.தெக்கூர், சிங்கம்புணரி. தேனி: பெரியகுளம் 110 கே.வி., உத்தமபாளையம் 110 கே.வி., ஆண்டிபட்டி 110 கே.வி.

திருவாரூர்: நன்னிலம் 33 கேவி, சித்தேரி 33/11 கேவி எஸ்எஸ், நீலகுடி 33 கேவி எஸ்எஸ், மன்னார்குடி 110/33-11 கேவி, வடபாதிமங்கலம் 33 கேவி, கூத்தாநல்லூர் 33 கேவி, மன்னார்குடி நகர்ப்புறம் 33/11 கேவி எஸ்எஸ்.

திருவண்ணாமலை: வந்தவாசி 110 கே.வி., செங்கம் 110 கே.வி., கீழ்பென்னாத்தூர் 110/33 கே.வி., திருவண்ணாமலை 110 கே.வி., சிறுங்காட்டூர் 110 கே.வி.

ஆகிய இடங்களில் இன்று (19.10.2024) பராமரிப்பு பணிக்காக மின் தடை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement