important-news
தேஜஸ் விமான விபத்து - விசாரணைக்கு உத்தரவிட்ட ஐ.ஏ.எஃப்...!
துபாயில் விமான கண்காட்சியின் போது தேஜஸ் விமானம் எரிந்து விபத்திற்கு உள்ளானது தொடர்பான காரணத்தைக் கண்டறிய விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது என்று இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.07:54 PM Nov 21, 2025 IST