important-news
"திருமாவளவன் ஆழமான அறிவும் தியாகமும் கொண்டவர்" - முதலமைச்சர் வாழ்த்து!
லட்சியப் பயணத்துக்குத் துணையாக வரும் தாங்கள் மகிழ்ச்சியுடனும் உடல்நலனுடனும் வாழ்ந்திட வாழ்த்துகிறேன் என முதலமைச்சர் தனது x தளத்தில் பதிவிட்டுள்ளார்.07:17 AM Aug 17, 2025 IST