important-news
"சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்க முயற்சிப்பவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கவேண்டும்" - திருமாவளவன் வலியுறுத்தல்!
சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்க முயற்சிப்பவர்களைத் தமிழ்நாடு அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கவேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.08:16 PM Feb 06, 2025 IST