important-news
அமெரிக்க வர்த்தகப் போர் : வேலைவாய்ப்பு இழப்பை தடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்!
தொழில் வீழ்ச்சி, வேலைவாய்ப்பு இழப்பை தடுக்க ஊக்குவிப்பு திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.12:58 PM Aug 28, 2025 IST