important-news
"வைகை ஆற்றில் மிதக்கும் மனுக்கள்" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் சிவகங்கை மாவட்ட வைகை ஆற்றில் மிதந்த சம்பவதிற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.01:49 PM Aug 29, 2025 IST