important-news
உக்ரைன் - ரஷியா போர் நிறுத்தம் : உலக தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த புதின்!
உக்ரைன், ரஷியா போர் நிறுத்த விவகாரத்தில் அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்களுக்கு அதிபர் புதின் நன்றி தெரிவித்துள்ளார்.08:35 AM Mar 15, 2025 IST