important-news
திருப்பூரில் சாலை வசதி இல்லாததால் பாம்பு கடித்தவரை தூளி கட்டி தூக்கி சென்ற அவலம்!
உடுமலை அருகே சாலை வசதி இல்லாததால் பாம்பு கடித்தவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல தொட்டில் கட்டி தூக்கி சென்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.02:04 PM Jan 10, 2025 IST