important-news
“யு.ஜி.சி மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது” - அமைச்சர் கோவி.செழியன்!
“யு.ஜி.சியின் தொடர் செயல்பாடுகளை பார்க்கும்போது மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது என்பது தெளிவாகிறது” என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.06:08 PM Jan 28, 2025 IST