important-news
திமுக எம்.பி. சி.என்.அண்ணாதுரைக்கு "சன்சத் ரத்னா" விருது!
நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை உள்ளிட்ட 17 எம்.பி.க்களுக்கு 'சன்சத் ரத்னா' விருது வழங்கப்பட்டது.04:40 PM Jul 26, 2025 IST