important-news
நான்கு தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் - சென்னை வனிலை ஆய்வு மையம் தகவல்!
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.07:24 AM Mar 11, 2025 IST