tamilnadu
”கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும், உட்கட்சி விவகாரம் குறித்து பேச விருப்பமில்லை” - அன்புமணி ராமதாஸ் பேட்டி...!
பாமகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.07:48 PM Oct 26, 2025 IST