tamilnadu
”இலங்கை கடற்படையின் அராஜகப் போக்கை இனியும் அனுமதிக்கக் கூடாது” - டிடிவி தினகரன்..!
இலங்கை கடற்படையின் அத்துமீறலும், அராஜகப் போக்கு தொடர்வதை இனியும் அனுமதிக்கக் கூடாது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.02:52 PM Oct 09, 2025 IST