important-news
"திமுகவை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள்" - டிடிவி தினகரன் பேட்டி!
திமுக எனும் தீய சக்தியை வீழ்த்த வேண்டும் என நினைக்கும் கட்சிகள் எல்லாம் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.07:46 AM Jul 14, 2025 IST