important-news
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அழைப்பை ஏற்றார் பிஜேடி தலைவர் நவீன் பட்நாயக்!
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மார்ச் 22ஆம் தேதி நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டதில் பங்கேற்பதாக பிஜேடி தலைவர் நவீன் பட்நாயக் உறுதியளித்துள்ளார்.01:05 PM Mar 11, 2025 IST