important-news
“அரசுப் பள்ளி மாணவர்கள் மும்மொழிகளை கற்க கூடாதா?” - முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
“இன்னும் எத்தனை காலத்திற்கு காலாவதியான கொள்கையை தமிழக மக்கள் மீது திணிப்பீர்கள்” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.11:42 AM Feb 16, 2025 IST