important-news
“குழந்தைகளை முதலில் இரண்டாவது மொழியில் புலமை அடைய செய்ய வேண்டும்” - ப.சிதம்பரம்!
“முதலில் இரண்டு மொழிகளில் புலமை உடையவராக நமது குழந்தைகளை மாற்ற வேண்டும்” என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.07:20 PM Mar 16, 2025 IST