important-news
"கட்சிக்கொடி கட்டி வரக்கூடிய வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பது இல்லை.. பொதுமக்களை தாக்கக்கூடிய சூழல் உள்ளது" - உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனை
மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் வசூல் செய்ய இடைக்கால தடை விதிக்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.01:50 PM Jun 18, 2025 IST