tamilnadu
”தமிழ் வழிக்கல்வியை ஊக்குவிக்காத மாநிலக் கல்விக்கொள்கை பயனற்றது”- அன்புமணி விமர்சனம்!
தாய்மொழி தமிழ்வழிக்கல்வியை ஊக்குவிக்காத தமிழ்நாடு மாநிலக் கல்விக்கொள்கையால் பயனில்லை என பாமக தலைவர்அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.07:15 PM Aug 10, 2025 IST