tamilnadu
“இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிய ஒரே அரசு” - முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!
தமிழ் நாடு முதலைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவிலேயே தமிழ் நாடு அரசு தான் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிய அரசு என பெருமிதம் தெரிவித்துள்ளர்.10:38 AM Aug 06, 2025 IST