tamilnadu
”விஜயின் அரசியல் வருகைக்கு பின் திருமாவளவனின் எண்ண ஓட்டம் மாறிவிட்டது” - அண்ணாமலை பேட்டி..!
விஜயின் அரசியல் வருகைக்கு பின் திருமாவளவனின் எண்ணம் ஓட்டம் மாறிவிட்டது என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.06:28 PM Oct 12, 2025 IST