important-news
பொள்ளாச்சி வழக்கு | பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.06:19 AM May 15, 2025 IST