important-news
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3 ஆண்டுகள் சிறை - சட்டப்பேரவையில் புதிய மசோதா தாக்கல்!
வலுக்கட்டாயமாக கடன் வசூலிப்பதைத் தடுக்க வகை செய்யும் புதிய சட்டத் திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார்.06:04 PM Apr 26, 2025 IST