important-news
“திருநெல்வேலி அல்வா ஃபேமஸ் இல்லை... மத்திய அரசு கொடுக்கும் அல்வாதான் ஃபேமஸ்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
“நெல்லை அல்வா உலகிற்கே பேமஸ் என்றால், தற்போது மத்திய அரசு மாநில அரசுக்கு தரும் அல்வா தான் மிகவும் பேமஸ்” என மத்திய அரசு நிதி தராதது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.11:53 AM Feb 07, 2025 IST