important-news
“மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை...” - பரந்தூர் விமான நிலையம் குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம்!
பரந்தூர் விமான நிலையம் அமைப்பதில் மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.09:36 PM Jan 21, 2025 IST