tamilnadu
”SIRக்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்”- முதலமைச்சருக்கு திருமாவளவன் கோரிக்கை..!
தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.06:17 PM Oct 25, 2025 IST