important-news
வைகை ஆற்றில் மனுக்கள் வீசப்பட்ட விவகாரம் - தாசில்தார் இடமாற்றம், ஏழு பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!
மனுக்களை ஆற்றில் வீசி சென்ற விவகாரத்தில் ஏழு பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.09:07 PM Aug 30, 2025 IST