important-news
திருப்பரங்குன்றம் மலைகோவில் விவகாரம் - எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு !
திருப்பரங்குன்றம் மலைகோவில் விவகாரத்தில் இருபிரிவினரிடையே மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.09:21 AM Feb 06, 2025 IST