important-news
NCERT வெளியிடும் ஆங்கில பாடப் புத்தகங்களில் இந்தி திணிப்பு - தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. கண்டனம்!
NCERT வெளியிடும் ஆங்கில பாடப் புத்தகங்களின் பெயர்கள் இந்தி மொழியில் மாற்றப்பட்டதற்கு தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.07:16 PM Apr 15, 2025 IST