important-news
”அதிமுக கொண்டு வந்த திட்டங்களுக்கு தனது அப்பா பெயரை வைக்கிறார் ஸ்டாலின்”- எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்..!
அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்களுக்கு முதலவர் மு.க ஸ்டாலின் தனது அப்பா பெயரை வைப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.07:21 PM Oct 08, 2025 IST