important-news
மகா கும்பமேளவிற்காக சென்ற பயணியிடம் டிக்கெட் பரிசோதகர் பணம் பறித்தாரா? உண்மை என்ன?
மகா கும்பமேளாவுக்காகப் பயணித்த ஒரு வயதான பயணியிடமிருந்து பயணச் சீட்டு பரிசோதகர் (டிடிஇ) வலுக்கட்டாயமாக பணம் பரிப்பதாக ஒரு காணொளி சமீபத்தில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.07:01 AM Feb 09, 2025 IST