important-news
மாதவி பூரி புச் உள்பட 6 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க 4 வாரம் தடை - மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு!
மாதவி பூரி புச் உள்பட 6 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு நடவடிக்கை எடுக்க 4 வாரம் தடை விதித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது05:47 PM Mar 04, 2025 IST