india
”வரி தொடர்பான பிரச்சனைகள் தீரும் வரை இந்தியாவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தை இல்லை”- டிரம்ப் திட்டவட்டம்!
வரி தொடர்பான பிரச்சனைகள் தீரும் வரை இந்தியாவுடன் எந்த வித பேச்சுவார்த்தையும் நடத்த போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.07:38 AM Aug 08, 2025 IST