important-news
"கரூர் சம்பவத்தில் எதை மறைக்கப் பார்க்கிறது திமுக அரசு?" - நயினார் நாகேந்திரன் கேள்வி
கரூர் துயரச் சம்பவத்தில் எதை மறைக்கப் பார்க்கிறது திமுக அரசு? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.06:01 PM Oct 17, 2025 IST